உத்தித திரிகோணாசனா
உத்தித என்றால் நீள்படுத்துதல்.திரிகோணா என்றால் முக்கோண ஆசனம்.
தடாசனாவில் நிற்கவும்.
மூச்சை உள்வாங்கி,ஒரு குதி குதித்து 3 1/2 அடி இடை வெளி இருக்குமாறு கால்களைப் பரப்பி வைக்கவும்.தோள்பட்டைக்குச் சமமாக,உள்ளங்கை தரையைப் பார்க்கும்படியாக,பக்கவாட்டில் கைகளைத் தூக்க வேண்டும்.கைக்ல் தரைக்கு இணையாக இருக்க வேண்டும்.
மூச்சை வெலியேற்றி,உடலை வலது பக்கம் வளைக்கவும்.வலது உள்ளங்கை,வலது குதிகால் பக்கதில் முழுமையாக தரையை தொட வேண்டும்.
இடது கையை மேலே தூக்கி வலது தோளுக்கு நேராக,வலது கைக்கு நேராக கொண்டு வர வேண்டும்.இடது கட்டைவிரலைப் பார்க்க வேண்டும்.
முழங்காலை நீட்டிக்க வேண்டும்.வலது காலின் விரல்கள் தரயில் நன்றாகப் பதிய வேண்டும்.இது போல இடது பாதத்தின் வெளிப்புறமும் தரையில் நன்றாகப் பதிய வேண்டும்.
இரண்டு பக்கத் தோள்களை நீட்ட வேண்டும்.
இந்த ஆசனத்தில் அரை நிமிடம் சாதாரண மூச்சில் இருக்க வேண்டும்.
மூச்சை உள்ளிழுத்து வலது கையை தரையிலிருந்து எடுத்து உடலை ஆரம்ப நிலைக்குத் திருப்பி முதல் நிலைக்கு வர வேண்டும்.
இதே போல் இடது பக்கமும் செய்ய வேண்டும்.
பலன்கள்:
இந்த ஆசனத்தில் மூலம் உடல் எடை குறைகிறது .இடுப்பு தசைகள் வலுவாகின்றன.

0 comments to Uthidha thirikonasana (உத்தித திரிகோணாசனா) :
Post a Comment