viruzhasana,(விருஹாசனா)

http://www.youthkiawaaz.com/wp-content/uploads/2010/12/yoga-india.jpg 








விருஹாசனா
தடாசனாவில் நிற்கவும்.

வலதுகாலை வளைத்து,அதன் குதிகால் இடது தொடையின் உள்பக்கமாக இருக்குமாறு பதிக்கவும்.குதிகால் மேல் புறம் நோக்கியும்,விரல்கள் கீழ்ப்புறம் இருக்க வேண்டும்.

இடது  காலை தரையில் அழுத்தமாக பதிய வைத்திருக வேண்டும்.இரண்டு உள்ளங்கலையும் சேர்த்து,தலைக்கு மேலே கொண்டு வர செல்லவும்.

இந்த நிலையில் சிரிது நேரம் இருந்து சாதாரணமாக மூச்சு விடவும்.பிறகு கைகளை கீழே கொண்டு வந்து வலது காலை நேர்படுத்தி தடாசனாவுக்கு வர வேண்டும்.

இது போன்று இடது பக்கமும் செய்ய வேண்டும்.

பலன்கள்:
  பக்கவாட்டில் ஆடாமல் அசையாமல் நேராகன் நிற்க உதவுகிறது.இதன் மூலம் ரத்த ஒட்டம் சீராகிறது.
subscribe

Subscribe

Monitor continues to update the latest from This blog directly in your email!

oketrik

0 comments to viruzhasana,(விருஹாசனா) :

Post a Comment