Thadasanam First



தடா என்றால் மலை,மலை போல் உருதியாக,அசையாமல் நேராக நிற்றல் வேண்டும்.இதை சமஸ்திதி என்ர்றும் சொல்லலாம்.

  • பின்கால்களும்,கட்டை விரல்கலும் ஒன்றையொன்று தொட்டுக் கொள்கிற வகையில் பாதங்களைத் தரையில் அழுத்தி வைக்க வேண்டும்.விரல்கலை நன்றாக நீட்டி தரையில் சமமாக அழுத்த வேண்டும்.
  • முழங்கால்கள் சிறிய அளவு கூட மடங்காமல் நேராக,விறைப்பாக இருக்க வேண்டும்.
  • வயிற்றை உள் வாங்கி ,மார்பை முன் தூக்கி முதுகெலும்பை மேலிழுத்து கழுத்தை நேராக்க வேண்டும்.
  • உடல் எடை ஒருபக்கம் மட்டும் அதிகமாக இருக்காமல் பாதத்தில் சமமாக இருக்க வேண்டும்.
  • கைகளை மேலேயும் தூக்கலாம்.பக்கவாட்டிலும் தொங்க விடலாம்.
பலன்கள்:
      தடாசனாவின் மூலம் இடுப்பு சுருங்கி,வயிர்று உல்தல்லி மார்பு விரிவடைகிரது.யோகா முறையாக செய்ய வேண்டும்.



subscribe

Subscribe

Monitor continues to update the latest from This blog directly in your email!

oketrik

0 comments to Thadasanam First :

Post a Comment