யோகா என்பது என்ன?
யோகா என்ற சொல் யுஜ் என்ற வடமொழி சொல்.
இதன் அர்தம் அமைதி,சாந்தம்,மனதை ஒருமுகப்படுதுவது.
யோகா கலை என்பது உடல்,மனம்,உனர்சிகல்,ஆத்மா ஆகிய நான்கும் ஒருமுகப்படுத்துவது தான் யோகா.
நம் உணர்வுகளை கட்டுப்படுத்தி,நம் மன அழுதங்கலை குறைத்து நம்மை நல்லதொரு எண்ணங்களை முடிவெடுக்க உதவுகிறது.
நம் மனதினை கட்டுகுல் வைத்திருக்கிறது.
யோகாவின் அடிப்படை :
யோக மார்க்கத்திற்கு இரண்டு அசைக்க முடியாத அடிப்படைகள் உண்டு. அவை பௌதிகம் மற்றும் ஆன்மீகம். பெளதிக மட்டத்தில் ஆசனங்கள், கிரியைகள், பிராணாயாமங்கள் ஆகியவற்றுடன் 4 முத்திரைகளும் உள்ளது. இந்த யோகப் பயிற்சிகளை முறையாக பயிற்சி செய்தால் உடலையும் அதனுடன் மனத்தையும் ஆன்மீக முன்னேற்றத்திற்கு தயார்படுத்தும்.
ஆன்மீக வெளிப்பாடு என்பது சுய அறிதல் மற்றும் மனக் கட்டுப்பாடு. இவற்றை அடைந்ததற்கான மூர்த்திகரமே யோகா குரு என்பவர்.
இந்த யோகா சானல் மூலம் 30 யோகாசனங்களுக்கான செய்முறையை படிப்படியாக அளிக்கவுள்ளோம். ஒவ்வொரு வாரமும் ஒரு புதிய யோகாசனம் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
ஆரோக்கியமான உலகத்தை நோக்கி பயணப்படுவோம்...
0 comments to Yoga Leed My Life. :
Post a Comment