வீரபத்ராசனா-1 (யோகா)

  • தடாசனாவில் நிற்கவும்.
  • இரண்டு கைகளையும் தலைக்கு மேல் தூக்கவும்.நன்றாக நீட்டி உள்ளங்கைகளை சேர்க்கவும்.
  • மூச்சை உள் வாங்கி,குதித்து கால்களை 4 1/2 அடி இடைவெளியில் பரப்பவும்.
  • வலது முழங்காலை தரக்கு 90 டிகிரி கோணத்தில் கொண்டு வரவும்.தொடை தரைக்கு இணையாக இருக்க வேண்டும்.
  • இடது காலை நன்றாக நீட்ட வேண்டும்.தலையை மேலே தூக்கி பின்னால் வளைத்து மேலே பார்க்கவும்.
  • இதோ போன்று இடது பக்கமும் செய்ய வேண்டும்.
  • மூச்சை வெளியெ விட்டு தடாசனா வர வேண்டும்.
பலன்கள்:
மார்பு விரிவடைகிறது.மூச்சு ஆழமகிறது.தோளும்,பின்புறமும் வலுவடைகிறது.கழுத்து பலமடைகிறது.இடுப்புக்கும் நல்ல பயிற்சி கிடைக்கிறது.
subscribe

Subscribe

Monitor continues to update the latest from This blog directly in your email!

oketrik

0 comments to வீரபத்ராசனா-1 (யோகா) :

Post a Comment