வீரபத்ராசனா-2 (யோகா)

  • தடாசனாவில் நிற்கவும்.
  • வுள் மூச்சை வாங்கி கால்களை 4 1/2 அடிக்குப் பரப்பவும்.கைகளைத் தோளுக்கு இணையாகப் பக்கவாட்டில் உயர்த்த வேண்டும்.உள்ளங்கை கீழே பார்க்க வேண்சடும்.
  • மூச்சை வெளி விட்டுக்கொண்டே வலது முழங்காலை வளைத்து தொடை தரைக்கு இணையாகும் படி கொண்டு வரவும்.முழங்கால் குதிகாலுக்கு இணையாக இருக்க வேண்டும்.
  • எதிர்ப்புறத்திலிருந்து இரண்டு பேர் கையை இழுப்பது போல் பக்கவாட்டில் கைகலை நீட்ட வேண்டும்.
  • முகத்தை வலப்புறம் திருப்பி வலது கையைப் பார்க்க வேண்டும்.இடது காளை நன்றாக நீட்ட வேண்டும்.
  • இந்த நிலையில் அரை நிமிடம் இருக்கவும்.மூச்சை இழுத்து 2ம் நிலைக்கு வரவும்.
  • இதே போல் இடது பக்கமும் செய்ய வேண்டும்.
  • இரண்டாம் நிலைக்கு வந்து தடாசனா வரவும்.
பலன்கள்:
கால் தசைகல் பலமடைகிறது மற்றும் உருவம் பெறுகின்றன.சுளுக்கு இருந்தால் விலகி விடும்.வயிற்றுப் பகுதி உறுப்புகல் நன்றா வேலை செய்து ஜிரண சக்தி அதிகரிக்கும்.
subscribe

Subscribe

Monitor continues to update the latest from This blog directly in your email!

oketrik

0 comments to வீரபத்ராசனா-2 (யோகா) :

Post a Comment